PIC - Microcontroller Programming EBook



இலத்திரனியல் கற்கும் மாணவர்களுக்கு PIC  பற்றி தெரியாமல் இருக்காது. இது ஒரு நுண் செயலி - Microcontroller. இதை கற்று தரும் நூல்களின் தொகுப்பு இந்த பதிவில் காணுங்கள்.

கீழே உள்ள மின் நூலகம் இணைப்பின் மூலம் உங்களுக்கு தேவையான PIC நூல்களை PDF வடிவில் தரவிறக்கி கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான மின் நூல்களையும் கேட்கலாம்.

உள்ளடக்கப்பட்டுள்ள நூல்கள்:

  1. Microcontroller Programming - The Microchip PIC.pdf
  2. programming-and-customizing-pic-microcontroller.pdf
  3. The_PIC_Microcontroller.pdf
  4. PIC Microcontroller and Embedded Systems.pdf



இம் மின்னூலக திட்டத்துக்கு கணணிக்கல்லூரி உங்களிடம் இருந்து பலத்த ஆதரவை எதிர்பார்க்கிறது. தருவீர்களா ?