
இதில் என்ன நன்மைகள்
- சுருக்கமா சொன்னா எதுவும் இல்லை.
- நண்பர்களின் பிறந்த தினத்துக்கு முதல் ஆளா wish பண்ணற மாதிரி ஒரு பிரமையை ஏற்படுத்தலாம்.
- வெட்டியா இருந்தாலும் பிஸி மாதிரியும் , பிஸி'யா இருந்தாலும் வெட்டி மாதிரியும் காட்டிக்கலாம்.
- கிரிக்கெட் மேட்ச்'ல ஏதோ ஞானி மாதிரி ஊகித்து அப்டேட் போடலாம். {ஊகம் தப்பாச்சு'னா ...]
- முதலில் https://ads.twitter.com/accounts/ க்கு க்கு செல்ல வேண்டும். முதல் தடவை செல்லும் போது மட்டும் App Authorization நடைபெறும். இதற்கு உங்கள் ட்விட்டர் User Name, Password இனை பயன்படுத்துங்கள்.
இனி படங்களை பாருங்கள்.
2.