
எவ்வளோ நாளைக்கு தான் கூகிள் கிட்டவே இருக்கிறது... அவங்க பிளாக்கர்'ர நம்பி இருக்கிறது'னு எண்ணி தான் இந்த முயற்சி... வழக்கமா எல்லாரும் பிளாக்கர் வெறுத்துடிச்சுனா.... Wordpress பக்கம் போவாங்க... ஆனா.. நாம கொஞ்சம் வித்தியாசாமா முயற்சிக்கலாமே'னு தான் Blogger'ரும் இல்லாம Wordpress சும் இல்லாம வேறு ஒன்னில ஆரம்பிச்சன்...
நான் ஆரம்பிக்க காரணமே சூரியா தம்பி தான்... அவசர படாதிங்க... அசிங்கம் சூரியா இல்ல...
மேலும் வாசிக்க...