இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். இதன் மூலம் உலகின் எப்பாகத்திலும் உள்ள Team Viewer நிறுவப்பட்ட கணணியை கட்டுப்படுத்தலாம். இது பெரும்பாலும் கணணி தொழில் நுட்ப வல்லுனர்கள் தமது வாடிக்கையாளர்களின் கணனியில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க பயன்படுத்துவார்கள் .நன்மைகள்:
- தாழ் வேக (5kBps) இணைய இணைப்பில் கூட இயங்கும்.
- ஒருபோதும் ஏனையவர்களால் உங்கள் இரகசிய கடவுச்சொல் போன்றன திருடப்படாது.
- கையடக்க தொலைபேசிகளில் இருந்தும் அணுகலாம்.
- இலகுவாக NETWORK இடையில் தகவல் (Files or any type Data) பரிமாறலாம்.
- இலகுவான கட்டுபடுத்தல்கள்
இதற்கு தான் TeamViewer. இதன் மூலம் உங்கள் TeamViewer ID , Passowrd கொடுத்தால் அவர் உங்கள் கணணியை நேரடியாக அணுகி குறித்த வசதியை செயட்படுத்துவார். இதன் மூலம் நேரம்,பணம், இரகசிய தன்மை காக்கப்படும் ..
Visit Site Click
Download 7 beta it: Direct Link - 100% free
Download Crack 6 : Torrent or Torrent Detail