Street View மூலம் 50 முக்கியமான Spain சிறப்பிடங்கள்

The Iberian Peninsula has a rich and varied artistic, architectural and cultural legacy. Roman remains, Al-Andalus, Gothic splendor and 19th century Catalan modernism are just a few examples of what you might see travelling around Spain’s cities and countryside.



ஸ்பெயின் நாட்டின் முக்கியமான சில இடங்கள் Google street view இல் இணைக்கப்பட்டு அனைவர்க்கும் சுற்றி பார்க்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.



குறிப்பிட தக்க சில இடங்கள்

  • Peruse architectural details of the Alhambra and Generalife, 
  •  Tower of Hercules (a Roman Empire-era lighthouse),
  •  Vast arched ceiling of the crypt - the Church of Sagrada Familia
  •  desert like world of the Bardenas Reales natural park in southeast Navarre
  • Neoclassic architecture at the Congress of Deputies and colorful stained-glass windows in the Cathedral of León. 
  • small medieval town of Albarracín
இவை அனைத்தும் முக்கியமான, ஹாலிவுட் திரைப்படங்களில் இடம்பெற்ற இடங்களாகும். இவற்றை கீழே நீங்களும் சுற்றி பாருங்கள்.

Google Street View ல் இலங்கை இணைகிறது

Global technology leader, Google Inc நேற்று இலங்கையும் உத்தியோகபூர்வமாக Google Street view இல் இணைக்கப்படுகிறதாக அறிவித்தார்.
 Sri Lanka Tourism Development Authority Director General D.S. Jayaweera இதை பற்றி கருத்து வெளியிடும் போது “Our attractions should go to digital media. This will allow more people to discover Sri Lanka and at the same time, allow people in Sri Lanka to explore new parts of their country online,” என கூறினார் 

Google Street View ல்  இலங்கை 65 வது நாடாக இணைகிறது

Google Asia Pacific Director of Public Policy Ann Lavin,  Google streetview பற்றி  
“After we introduced Street View, the Mayor of Pompeii said that there was a 25 percent tourism growth year-on-year,” என கூறினார் 
இலங்கையின் சுற்றுலா தேவையை அடிப்ப்படையாக கொண்டே இதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது.
மூன்று Streetview கார்கள் யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் அறுகம் குடா ஆகிய இடங்களில் இருந்து படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளன.

வழக்கம் போல, பொதுமக்களின் முகங்கள், இராணுவ பாதுகாப்பு அம்சங்கள், தனிநபர் அடையாளங்கள் என்பன மறைக்கப்படும் என கூகிள் அறிவித்துள்ளது.

 google.lk என்ற ஆட்கள பெயர்  2006 இல் அறிமுகப்படுத்தப்பட்டு Google map சேவை 2011 இல் அறிமுகமாகி, 2014 இல் சிங்களம் Google Translate இல் இணைக்கப்பட்டது 
இலங்கையின் 90% இணைய பாவனையாளர்களின் போது தேடல் இயந்திரம் Google என்பதும் குறிப்பிட தக்கது!

டுபாயில் Google StreetView

Dubai என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின்  7 அமீரகங்களில் இரண்டாவது பெரியதும், அதிலுள்ள ஒரே நகரத்தையும் குறிக்கும் வகையில் முதலாவது நகரமாகும். இது அராபியத் தீபகற்பத்தில் அராபிய வளைகுடாவின் (பாரசீக வளைகுடா) தெற்கே அமைந்துள்ளது.


இப்போது துபாய் முழுவதையும் கூகிள் மூலம் சுற்றி பார்க்கலாம். கீழே துபாயின் பிரபலமான Palm Islands  இனை சுற்றி பாருங்க;