இதுவரை காலமும் Post tab எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டு இருந்ததோ, அதைப் போல இன்று முதல் Blogger pages பகுதியும் காட்சி அளிக்கும். எவ்வாறாயினும் இந்த மாற்றம் உலகம் முழுவதும் உள்ள பதிபவர்களுக்கு கிடைக்க 2 வாரங்கள் வரை செல்லலாம். Google வெளியிட்ட உத்தியோகபூர்வ பதிவு கீழே:

Adding pages to your blog can be a great way to organize content - like ‘About me’ or ‘Advertise’ sections. To make managing pages easier, we redesigned the ‘Pages’ tab in the Blogger dashboard to make it look and feel more like something you’re already familiar with: managing posts.



With the new design, you can:
  • view important details about your pages like view count and comments
  • manage multiple pages at once with new selection tools
  • easily see whether pages are in draft, imported, or published states