Home » » Photoshop கற்று தரும் மின் நூல்கள் (2)

ஏற்கனவே பற்பல Photoshop சார்ந்த மின் நூல்கள் கணணிக்கல்லூரியில் வெளியாகின. அவற்றினை இங்கு காணலாம். பொதுவாக Photoshop சார்ந்த மின் புத்தகங்களுக்கு அதிக வரவேற்று ஒவ்வொரு மின் புத்தகமும் 1000 தடவைகளுக்கு மேல் தரவிறக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நீங்கள் கேட்ட மற்றும் ஒரு தொகுதி மின் புத்தகங்கள் இங்கே தொகுக்கப்பட்டு உள்ளன. தனித்தனியே ஒவ்வொன்றுக்கும் விமர்சனம் எழுத முடியவில்லை.
ஏற்கனவே இவை உங்களுக்கு அறிமுகம் ஆகி இருக்கும். எனவே தலைப்பை பார்த்தே வேண்டியதை பெற்று கொள்ளுங்கள்.

நீங்களும் விரும்பிய மின் புத்தகங்களை இங்கே கேட்கலாம்.

  1. Adobe Photoshop CS6 Classroom in a Book
  2. Adobe Photoshop CS3 Reference For Dummies
  3. Adobe_Photoshop_Every_Tool_Explained
  4. Mastering_Photoshop_for_Web_Design
  5. The.Photoshop.CS5.Pocket.Guide