Home » , » மாதாந்த உலக தொழில்நுட்ப சஞ்சிகைகள் - Wired , Maximum PC & More Best Monthly Technology Magazines for Download

"னைருக்கும் ணிக்ல்லூரி சார்பில் னிதீபாவளி நல் வாழ்த்துக்கள்""

அண்மைய நாட்களில் பலரிடம் இங்கு {Request a E-Book From Tamilcc} இருந்து வந்த மின் புத்தக வேண்டுகோளில்  தொழில்நுட்ப மாதாந்த சஞ்சிகைகள் (Monthly Technology Magazines) அதிகளவில் இருந்தது. உலகம் முழுவதும் இருந்து வெளியாகும் பல்லாயிரக்கணக்கான மின் புத்தகங்களில் இருந்து முன்னணியில் இருக்கும் 6 மின் சஞ்சிகைகளை தெரிவு செய்துள்ளேன். இம்மாதம் முதல் அவை வெளியாகும் போது கணணிக்கல்லூரியிலும் பகிரப்படும்.

மின் சஞ்சிகைகள் :

  1. WIRED UK
  2. Maximum PC 
  3. PC World USA
  4. Popular Mechanics USA
  5. Popular Science USA
  6. Technology Review Magazine
இவை உலகளாவிய ரீதியில் மிக பிரபலமானவை. பெறுமதியான விலை உள்ளவை. உங்களுக்கு இலவசமாகவே! இவை பெரும்பாலும் ஒவ்வொரு மாதமும் வெளியாகும். சில இரு மாதங்களுக்கு ஒரு முறை.

 தமிழ் மின் புத்தகங்கள் எவையுமே இல்லையே!!

தமிழில் ஒன்று, இரண்டு Magazines வெளியாகிறது. அவையும் வலைப்பூவில் பதியப்படும் பதிவுகளை உல்டா செய்து பிரசுரிக்கிறார்கள். அத்துடன் இன்று வரை கணணியை பற்றி புத்தகங்களில் வரும் செய்திகளை மட்டும் வாசிப்பவர்களுக்காக  தினமலரில் ஒவ்வொரு திங்களும் "Computer மலர்" வெளியாகிறது. இதை பார்க்கும் போதெல்லாம் "மொழி" படத்தில் வரும் காட்சி ஒன்று தான் ஞாபகம் வருகிறது.

Downloads

Maximum PC

Computer News, Reviews, and How-to Projects. Maximum PC is the magazine that every computer geek, PC gamer, or content creator should read every month. Each and every issue is packed with punishing product reviews, thorough how-to articles, and the illuminating technical news and information that PC power users crave. Maximum PC covers every single topic that requires a lightning-fast PC, from video editing and music creation to PC gaming; we write about it all with unbounded enthusiasm for our collective hobby.

PC World USA

Stay on top of today's fast-changing technology with PCWorld magazine. Get buying advice from PCWorld's reviews and lab-based rankings for laptops, PCs, smartphones, digital cameras, printers, HDTVs and more. Set up a home network. Make your PC faster. Choose effective anti-virus software. Every issue of PCWorld is packed with award-winning articles, product rankings, news, reviews, how-tos, tips, bug fixes and much more. Make the most of your PC, consumer electronics and digital technology right now with the trusted and expert advice from PCWorld!

Popular Mechanics USA

Popular Mechanics helps the reader master the modern world, presenting trusted information about his home, his car, his technology and the world around him. With tool tests, building projects, car reviews and more, Popular Mechanics shows the American man how to upgrade his life. And the magazine's analysis of the latest developments in technology and engineering keeps him in the know about the science behind the news-from alternative energy to military technology to digital privacy. Each month, nearly 9 million curious minds turn to Popular Mechanics for advice and in-depth reporting.

Popular Science USA

The "What's New" magazine of science and technology.  Covering the latest developments in cars, electronics, communications, tools, energy, aviation, science, space exploration and much more.
This is the most exciting time to be alive in history. Discovery and innovation are reshaping the world around us, and Popular Science makes even the most complex ideas entertaining and accessible. By taking an upbeat, solutions-oriented look at today's most audacious science and revolutionary technology, we forecast what tomorrow will be like. We deliver the future now.