Home » » Excel VBA Macro & Formulas மின்புத்தகங்கள் E Books Collections

மேக கூட்ட தரவிறக்க சேவையில் ஏற்கனவே பல Excel மின் புத்தகங்கள் share செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக Excel VBA Programming For Dummies (3rd Edition) மற்றும் Excel VBA Macro Programming ஆகிய E Books இங்கே. இவற்றில் Excel VBA Macro Programming, கொலம்பிய பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட இலவச பதிப்பு. Macro பற்றி ஒரு சில புத்தகங்களே வெளியாகியது. அதில்
மற்றையது For Dummies வரிசையில் வெளியாகிய E Book. கீழே இதுவரை Excel பற்றி பகிர்ந்த அனைத்து E Book தொகுப்புக்களையும் காணுங்கள். விரும்பியதை தரவிறக்கி கொள்ளுங்கள்.
  1. Excel 2010 For Dummies
  2. Excel 2010 Formulas
  3. Excel VBA Programming For Dummies (3rd Edition)
  4. Intro to Excel VBA Macro Programming