Home » » தொழில்நுட்ப துளிகள் - Adsense Policy மாற்றங்கள் மற்றும் பல

வழக்கம் போல நீண்ட இடைவெளியின் பின்னர் சந்திக்கிறேன். இப்போதெல்லாம் உடனடி தொழில்நுட்ப மாற்றங்களை சமூக தளங்களில் பகிர்வதால் வலைப்பூவில் எழுத ஒன்றுமே கிடைப்பதில்லை. எழுதும் பழக்கம் குறைந்து விட்டது உண்மை தான். வழமை போல சமூக தளங்களில் பகிர்ந்த தகவல்களை தொகுத்து இந்த மாதத்தின் இறுதி தொழில்நுட்ப துளிகள் வெளியாகிறது. இம்முறை சற்று வித்தியசமாக தொழில்நுட்பத்தையும் தாண்டி வேறு சில விடயங்களும் இடம்பெறுகிறது.





நகைச்சுவை :