Google Account தொடர்பான பாதுகாப்பு எச்சரிக்கைகளை SMS மூலம் பெறும் வழி

Google இணையத்தை பயன்படுத்தும் அனைவரின் அடையாளங்களில் ஒன்றாகி விட்டது. Analytic, Adsense, CSE, Shop, Blogger, Site, Adword, Lab, Database, Cloud, Gmail  என எண்ணற்ற வசதிகளை தருகிறது. ஒரே Google Account இன் கீழே அனைத்தையும் பெற முடியும். இதனாலேயே இதன் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களும் ஆரம்பித்தது. Google API அனைவருக்கும் அறிமுக படுத்தியதன் மூலம் வேறு தளங்களுக்குமான உதவிகள் பெருக ஆரம்பித்தன.அண்மையில் Google தனது பயனாளர்களை உறுதி படுத்த அவர்களது பௌதீக அடையாளங்களை பயன்படுத்த விருப்பம் தெரிவித்தது. கை ரேகை, கருவிழி இப்படி ஏதோ ஒன்று. நிச்சயம் எதிர் காலத்தில் இவ்வாறான முறை பழக்கத்தில் வரும்.

Roaming மற்றும் IDD சிறு விபரங்கள் - பல மோசடிகள் - சில நுட்பங்கள்

Roaming மற்றும் IDD  இடையே உள்ள சில குழப்பங்களை தெளிவு படுத்தவும், இதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி விளக்கவும் இப்பதிவு எழுதப்பட்டது. இதில் உள்ள மோசடிகள் பற்றி  பலர் அறிவதில்லை. பலருக்கு பயன்படும் என்று நினைக்கிறேன். இங்குள்ள நிபந்தனைகள் நாட்டுக்கு நாடு வேறுபாடும் என்பதை கவனித்துக்கொள்ளுங்கள்.

தொழில்நுட்ப துளிகள் - செய்திகள்

அண்மைக்காலத்தில் நிகழ்ந்த தொழிநுட்ப மாற்றங்கள் தொடர்பான செய்திகளை பகிர்கிறேன். அனைவரும் அறிந்த செய்திகளை தருவதை விட வெளிச்சத்துக்கு வராத சில செய்திகளையும் தருகிறேன்.

Bird's-Eye பார்வையில் Taj Mahal உட்பட உலகின் பல பாகங்களில் சுற்றுலா

Google Map, Street view அனைவரும் அறிந்த ஒன்று. உலகின் பெரும்பாலான பாகங்களை Satellite view  இலும் குறிப்பிட தக்க இடங்களை street view நிலையிலும் காணலாம். ஆனால் street view  இல்  Taj Mahal  போல சில இடங்கள் இன்னும் இணைக்கப்படவில்லை. அத்துடன்  இங்கு கிடைக்கும் பார்வை படங்கள் உயர் தரமானவை அல்ல. உயர் தர படங்களை Bird's-Eye நிலையில் காண பல தளங்கள் இணையத்தில் உள்ளன. அண்மைக்காலத்தில் பிரபலமான நமக்கு பரீட்சியமான இடங்களை காட்டும் ஒரு இணைய பக்கத்தை பற்றி பார்ப்போம்.

பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் - removing or extracting the vocals or music from songs

பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்  தொடர்பில் இன்றும் பலருக்கு புரியாத ஒன்றாகவே இருக்கிறது. இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் பற்றியும், இதற்கு பயன்படும் மென்பொருட்கள் பற்றியும், இதில் உள்ள குறைபாடுகள் பற்றியும் குறிப்பிடுகிறேன். நீங்களும் முயற்சித்து பாருங்கள்

Photoshop க்கு போட்டியான இலவச முன்னணி மென்பொருட்கள்

Photoshop பற்றி அறியாதவர்கள் எவருமில்லை. Photoshop இன் புதிய Version C7 விரைவில் வெளியாக உள்ளது. Photoshop professional editing தேவைகளுக்கு வெளியாகிறது. இதன் அளவு பெரிதாக இருப்பதோடு , இதன் விலை அனைவருக்கும் இது கிடைப்பதை தடை செய்கிறது. இப்போது Photoshop க்கு போட்டியாக பல மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றன. எவ்வாறாயினும் இவற்றில் பலவற்றின் வடிவமைப்பு Photoshop போல இல்லை. அத்துடன், இதன் செயற்பாடுகளும் அவ்வளவு திருப்பதியாக இல்லை. இலவசமாக கிடைக்கும் Photoshop இனை வடிவத்திலும் செய்யற்பாட்டிலும் ஒத்த முன்னணி 5மென்பொருட்களை இப்போது காண்க.

பொதுஅறிவுக்கு... நாம் அறிந்ததில் சிறியதில் இருந்து பெரியது வரை..

இப்பதிவின் உள்ளடக்கம் ஏற்கனவே இங்கு பகிரப்பட்டது. மீண்டும் ஒரு முறை...நாம் அறிந்ததில் சிறியதில் இருந்து பெரியது வரை அனைத்தையும் தொகுத்து காட்டி உள்ளனர்.

மெதுவான இணைய இணைப்பிலும் விரைவான இணைய உலாவல் - Best Browsing in Tortoise Speed internet

அனைவருக்கும் இணைய இணைப்பு கிடைத்தாலும் பெரும்பாலான இடங்களில் அதன் தரம் குறைவானதே.. இதனால் அனைவரும் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சனை காணொளிகளை காண முடியாமை. இதை விட பெரும் பிரச்சனை இணைய பக்கங்கள் துண்டாட படுத்தல். அதாவது முழுவதுமாக தோன்றாமல் அறிகுறையாக வருதல். comment box போன்றவை தோன்றாமல் விடுதல், படங்கள் மறைதல் இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.இணைய இணைப்பு வேகம் அதிகரிக்காத வரை இவற்றை நேரடியாக சீர் செய்ய முடியாது. ஆனால் இணைய பக்கங்களை servers மூலம் வேறு ஒரு இடத்தில் தரவிறக்கி optimize மீள நீங்கள்   காணும் ஒரு நுட்பம் பற்றி காண்போம்.

பயனுள்ள இலவச Photoshop Plugins -B&W2C and more useful plugin to PS users

Photoshop இன்று அனைவரும் பயன்படுத்தும் ஒன்றாகி விட்டது. என்றாலும் அதில் உள்ள வசதிகளை அனைவராலும் பயன் படுத்த முடியாமல் இருக்க காரணம் அதில் உள்ள சிக்கல் தன்மையே. பல சிக்கலான செயல்களை செய்ய Plugins பயன்படுகிறது. உதாரணமாக கருப்பு வெள்ளை படத்தை நிறமாக்குவது என்றால் பல நாட்கள் உட்கார்ந்து செய்ய வேண்டிய வேலை. அதுவும் அனுபவம், இரசனை உள்ளவர்களால் மட்டும் செய்ய கூடிய வேலை. இதை இலகுவாக செய்ய பல Plugins இணையத்தில் உள்ளது. ஒரு சில click மூலம் மிக இலகுவாக இவ்வாறான வேலைகளை முடிக்க பயன்படும் சில இலவச plugins பற்றி காண்போம்.

செய்கை வழியுடன் கணித விடைகள் தரும் இணைய தளம் - A Computational Knowledge Engine

Google என்பது அனைவராலும் அறியப்பட்ட ஒரு தேடு தளம். இதன் இதர சேவைகள் மூலம் இது இன்று முன்னையில் திகழ்கிறது. எவ்வாறாயினும் Google தேடல் பகுதியே பிரபலமானது. இங்கே கணக்கு செய்யலாம்... படம் கொடுத்து படம் தேடலாம்... இங்கு அண்மையில் தான் knowledge graph வசதி அறிமுகமானது. ஆனால் ஒரு சொல்; ஒரு கேள்வி; ஒரு கணிதம் இப்படி எது கொடுத்தாலும் நமக்கு சளைக்காமல் பதில் தரும் இணையம் தொடர்பாக  காணலாம்.

பழைய பதிவுகளை தானாக விரிய செய்வது எப்படி -2 ? Auto Read More to Blogger - 2

பழைய பதிவுகளை தானாக விரிய செய்வது  என்றால் என்ன?நீங்கள் சமூக வலைத்தளங்களை பாவிப்பவரா? நீங்கள் ட்விட்டர் அல்லது  Facebook  அல்லது G+  இவற்றில் ஒன்றை நிச்சயம் பயன்படுத்தி இருப்பீர்கள். இவற்றில்  நீங்கள் அடி வரை உருட்டி செல்லும் பொது தானாகவே பழைய போஸ்ட் திறப்பதை கண்டு இருப்பீர்கள்.  இதே போல தான் உங்கள் வலைப்பூவிலும் முதல் பக்கத்தில் இதை ஒரே கிளிக் மூலம் எவ்வாறு கொண்டு வருவது என்பதை பற்றி ஏற்கனவே பார்த்து இருந்தோம்.