Home » » Office 2013 இல் அறிமுகமாகும் புதிய விடயங்களின் தொகுப்பு

office2013-240சில தினங்களுக்கு முன் Office 2013 business பதிப்பு விற்பனைக்கு விடப்பட்டது. சாதாரண மக்களின் பாவனைக்கு அடுத்த ஆண்டு வெளி வரும் என்று Microsoft தனது உத்தியோகபூர்வ வலைப்பதிவில்  தெரிவித்து உள்ளது. 2013 பதிப்பில் புதிதாக என்ன இருக்கிறது? சுருங்க சொன்னால் Windows 8  உடன் தொடு திரை அம்சங்கள் உடன் ஒன்றிணைந்து அட்டகாசமாக  உள்ளது. ஆனால் பல புதிய அம்சங்களையும் உள்ளடக்கி உள்ளது. இவை தொடர்பாக சில விடங்களை பார்ப்போம். அனைத்து அம்சங்களையும் E-Book இல் பாருங்கள். நிச்சயம் office 2013 பல புதுமையான உணர்வை பாவனையாளர்களுக்கு வழங்கும் என்பது உறுதி. இவை tablet கணணிகளை மையப்படுத்தியே வெளியிடப்படுகின்றது என்பது முக்கியம்.



இணையத்தில் கிடைக்கும் மின் புத்தங்களில் சிறந்த சிலவற்றை அவ்வபோது இங்கே உங்களுக்கு தருகிறேன். அந்த வகையில் What is New in Office 2013 மின் புத்தகம் மூலம் Office தொகுப்பில் உள்ள புதிய பல அம்சங்களை விரிவாக காணுங்கள்.

இப்புத்தகத்தில் பின்வரும் தலைப்புகளில் காணுங்கள் :

  • How the Metro/Modern UI works with Office 2013.
  • New collaboration tools for Word.
  • Recommended graph tools in Excel.
  • Slide design improvements for PowerPoint.
  • New design of Outlook.
  • Overhaul of contact management in Outlook.
  • Using OneNote for improved productivity.
  • Using SkyDrive effectively.
  • Upgrades to Access and Publisher.
  • Corporate enhancements to Office 2013.
  • How to Install Office 2013 and what the requirements are.

மேலும் சில தகவல்களை Wikipedia வில் காணுங்கள்


இப்புத்தகத்தை தரவிறக்க இலவச மின்புத்தகங்கள் பகுதிக்கு செல்லுங்கள்