Google, தனது street view இல் தினமும் புதுமைகளை செய்து வருகிறது. அனைத்து கண்டங்களையும் உள்ளடக்குகிறது.. அண்டவெளியை கூட கண்முன் விரிக்கிறது... கடலுக்கு அடியில் சுற்றி காட்டுகிறது.. மலையில் கூட ஏறுகிறது. இப்படி பற்பல புதுமைகள்... ஆனால்இப்போது பார்க்க போவது புதுமை அல்ல.. Australia நாட்டில் உள்ள மிருக காட்சி சாலை - Zoo ஒன்றை முழுவதுமாக தனது street view இல் அடக்கி உள்ளது.இதற்கு முதல் Amazon காடுகளில் நம்மை கூட்டி சென்றாலும் அங்கு வன விலங்குகளை காண முடியவில்லை.
Labels:
Street view