Home » , » விண்டோஸ் 8 - அறிமுக வழிகாட்டி Starting with Windows 8 - A Guide

Windows 8  2012.10.25 இலங்கை நேரப்படி இரவு 10 மணி அளவில் New york  Time சதுக்கத்தில் வெளியிடப்பட்டது. பல நாடுகளில் microsoft நிறுவனம் குறைந்த விலையில் இதை Windows 7   பாவனையாளர்கள் மேம்படுத்த செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் இனி வரும் சகாப்தத்துக்கு வேறு எந்த இயங்குதளத்தையும் தாம் வெளியிட மாட்டோம் என்றும் அறிவித்து இருக்கின்றனர். இப்போது பலரது கேள்விகள் நாம் நிச்சயம் Windows 8 க்கு மாற வேண்டுமா? மாறினால் என்ன நன்மை? மாறுவது சிக்கலானதா? தொடுதிரை உள்ளவர்களுக்கும் tablet  பாவனையாலர்களுக்கும் மட்டும் தான் இந்த இயங்கு தளமா? இப்படி பல கேள்விகள் மக்களிடையே எழுகின்றன.  நிச்சயம் இவற்றுக்கு பதில் தெரிந்தால் மட்டுமே நீங்கள் Windows 8 க்கு மாற முடியும். இது மட்டும் அல்ல இன்னும் பல சந்தேகங்கள் இருக்கும்.


Windows 8 எதிர் வரும் வாரம் வரவுள்ள நிலையில் இந்த சிறிய அளவிலான (1MB) மின் புத்தகம் உங்களுக்கு நிச்சயம் இந்த இயங்கு தளம் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்யும். 44 பக்கங்களில் பல விடயங்களை இங்கே நீங்கள் பெற முடியும்.

சில விசேட அம்சங்கள் :


  • How to use the new Windows 8 user interface, occasionally known as “Metro”.
  • Navigating using your mouse, keyboard or fingers.
  • Launching, installing and using “apps”.
  • Playing your media in Windows 8
  • Connecting Windows 8 to your email, contacts and cloud services
  •  Windows 8 security
  • Using the Desktop Mode to run legacy Windows software
  • Advanced Windows 8 settings
  • Troubleshooting Windows 8
  • How to install Windows 8 without losing your data
இதில் முக்கியமாக Metro இடை முகம், Apps தொடர்பான விளக்கங்கள், பாதுகாப்பு, மற்றும் நிறுவும் முறை என்பன உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையலாம்.

விண்டோஸ் 8 - அறிமுக வழிகாட்டி யை இலவசமாக தரவிறக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Windows 8 இன் முதலாவது திருட்டு பதிப்பு இன்று நள்ளிரவு 2012.10.26 வெளியிடப்பட்டது. இதன் நிலையான தன்மை குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை. விரைவில் Windows 8 நிறுவும் முறை பற்றி விரிவான விளக்கங்களை இங்கே எதிர் பாருங்கள்.


Windows 8
Reviewed by Power Thazaon Nov 05 2012
Rating: 4