Home » » FireFox பற்றி அறியாத பல விடயங்கள்

firefox-240FireFox பற்றி அறியாதவர்கள் எவருமே இல்லை. இத்தளத்துக்கு வருபவர்களில் 60% மானோர் Firefoxஐ பயன்படுத்துகிறார்கள். அத்துடன் இத்தளத்தில் Page Download Speed, Firefox இல் தான் 12 sec என்னும் குறைவான அளவாக உலகம் முழுவதும் உள்ள வாசகர்களிடம் பதிவாகி உள்ளது. நிச்சயம் இந்த உலாவியை பற்றி  சிறிது சொல்லத்தான் வேண்டும். இலவசமாக கிடைக்கும் இதை விடுத்து ஏனோ தான் Internet Explorer பயன்படுத்துகிறார்களோ தெரியவில்லை. இத்தளத்தை பொருத்தவரை தமிழ் நாட்டு மக்களே அதிகபட்சமாக 80% த்தில் IE  யை பயன்படுத்துகிறார்கள். இதுவும் மின்புத்தகம் பற்றிய பதிவு தான். இந்த மின் புத்தகம் இவை தொடர்பில்   முக்கியமாக ஆராய்கிறது. இவை பலரும் அறிந்திராத சில வசதிகள்.

  •  Add-ons 
  • How to Install or  remove or disable Add-ons? 
  •  Firefox As A Web Development Tool 
  • Firebug: 
  • Web Developer: 
  • Auto Forms Fill: 
  • Security & Privacy 
  •  Private Browsing 
  • Anti-Phishing Protection 
  •  Anti-Malware Protection 
  •  Anti-Virus Integration
இதை விட இன்னும் இருக்கிறது.  புத்தகத்தை படித்துப்பாருங்கள். அடிப்படையில் இருந்து ஆழமாக சொல்லித்தருகிறது. நிச்சயம் Firefox பயன்படுத்தும் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். இதை வாசிக்கும் போது Google Chrome மை விட Firefox  ஒரு படி மேலே உள்ளதோ என்று என்ன தோன்றுகிறது.

தரவிறக்க ::