யாருக்கும் Bad Piggies என்றாலோ அல்லது Rovio பற்றியோ தெரியாது. ஆனால் Angry Bird பற்றி நன்றாக தெரியும். அனைவரும் விளையாடி இருப்பீர்கள். பல பதிப்புக்கள் வந்தது. இது பற்றி நாம் இங்கு ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். இப்போது angry bird விளையாடி பலருக்கும் அலுத்து விட்டது. தொடர்ந்தும் தமது செல்வாக்கை தக்கவைக்க புதிதாக Rovioஆல் அறிமுகமாகிய விளையாட்டு தான் இது. இந்த விளையாட்டை பற்றி தான் பார்க்க போகிறோம். இறுதியில் உங்களால் தரவிறக்கவும் வழி செய்து உள்ளேன்.
Labels:
கணணி விளையாட்டுக்கள்